இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்

த்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த தலை சிறந்த ஆன்மிகவாதிகளுள் ஒருவர் பகவான்  ஸ்ரீராமகிருஷ்ணர். கடவுள் ஒருவரே “வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்” என்று தெளிவுபடுத்தியவர். 

மேற்கு வங்க மாநிலம் காமர்பகூர் என்ற இடத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். சுவாமி விவேகானந்தரின் குரு. ஒருவன் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்குப் போதனைசெய்ய முன்வர வேண்டும் என்ற அவரின் உபதேசம் உணர்ந்து, பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்