உலகம்

ச.ஸ்ரீராம்

நண்பர்கள் குறைவா...

லகில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளால் அதிக நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. மேலும் அவர்கள் பள்ளிகளில் சேரும்போது ஒருவித தனித்து இருக்கும் மனநிலையை உணர்கிறார்கள் என்று பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளது. இதனைப் போக்க, அவர்களை மற்றவர்களோடு நெருங்கிப் பழகவைக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுரை கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick