தமிழ்நாடு பிட்ஸ்

ச.ஜெ.ரவி

கலெக்டருக்குப் பாடம் எடுத்த மாணவிகள்!

னியார் பள்ளி ஒன்றின் 9-ம் வகுப்பு மாணவிகளான பூஜா, வைஷ்ணவி ஆகிய இருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை விவரித்துத் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்குக் கடிதம் ஒன்றை எழுதினர். இதையடுத்து மாணவிகள் இருவரையும் சந்தித்த கலெக்டர் அவர்களது சூழலியல் ஆர்வத்தை அறிந்து கொண்டார். அதை வெளிப்படுத்தும் விதமாகச் சுற்றுச்சூழலைப் பற்றி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பூஜாவையும் வைஷ்ணவியையும் வகுப்பெடுக்கச் செய்தார். அப்போது அரசுப் பள்ளி மாணவர்களோடு மாணவராகத் தரையில் அமர்ந்து சுற்றுச் சூழல் வகுப்பைக் கவனித்தார் கலெக்டர் கந்தசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்