மூன்று கில்லாடிகள்!

கதை, படம்: ராஜே

இதுவரை... மூரே என்கிற இளைஞன் பண்ணையில் வேலை செய்வதற்காக பனிமலைப் பகுதியில் குதிரையில் வருகிறான். அதிகப் பனிப் பொழிவால் மலையில் பனிச்சரிவு ஏற்படும் என்பதை உணர்ந்து, அந்தத் தனி வீட்டிலுள்ளவர்களை எச்சரித்து அந்த இடத்தை விட்டு அகன்றுவிடச் செய்கிறான். பனிச் சரிவால் வீடு சேதமடைகிறது. மூரேவும் அக்குடும்பத்தினரும் வேறு இடத்துக்குப் பயணப்படுகின்ற வேளையில் இடையில் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர்.... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick