இந்தியா

என். சொக்கன்

வ்ரூம்ம்ம்... வீல் ஃபுட்!

இங்கு நகரங்கள் பலவற்றில் டாக்ஸி, ஆட்டோக்களைத் தொகுத்து வழங்கிவரும் புகழ்பெற்ற நிறுவனம், ‘ஓலா’. அதே போல உணவுப்பொருள்களை வீட்டுக்கே கொண்டுவந்து தருகிற இன்னொரு நிறுவனம், ‘ஃபுட்பாண்டா’.

சமீபத்தில், இந்த இரு நிறுவனங்களும் கைகோத்திருக்கின்றன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக உணவகங் களிலிருந்து பலவிதமான உணவுப்பொருள்கள் இன்னும் விரைவாகக் கிடைக்கும்.

‘இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் இப்படி மொபைல் போன் மூலம் உணவை ஆர்டர் செய்வதையே விரும்புகிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick