உலகம்

ச.ஸ்ரீராம்

பாபா வாங்கா சொன்ன தேதியில் உலகம் அழியும்?

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ‘பாபா வாங்கா’ எனும் கண் தெரியாத பெண்மணி உலகில் தற்போது நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளார். 1996-ம் ஆண்டு இறந்த இவரது குறிப்புகள்மூலம் இவர் கணித்தவை சரியாக இருப்பதாகக் கூறுகின்றனர். 9/11 தாக்குதல், பிரிட்டன் பிரிவு, சுனாமி போன்றவற்றைச் சரியாகக் கணித்துள்ளார். 2028-ல் பஞ்சம் தலைவிரித்தாடும் 2341-ல் உலகம் முற்றிலுமாக அழியும் என்றும் கணித்துள்ளாராம். ஆனால், ட்ரம்ப் விஷயத்தில் இவரது கணிப்பு பொய்த்துள்ளது என்பதையும் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick