குட்டித் தளபதியின் மெர்சல் பொங்கல்!

ளப்போறான் தமிழன்னு கெத்து காட்டிய இளையதளபதி தமிழ்ப் பண்டிகையான பொங்கலை ஜாலியா ஸ்கூல்ல கொண்டாடுறாராம். அதுவும் ‘மேல் அயனம் பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி’ குட்டீஸ்ஸோட பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்போறதா கேள்விப்பட்டு அங்கே கிளம்பிப்போனோம். அங்கபோய் பார்த்தா மெர்சல் படத்துல விஜய் அங்கிளோட பையனா நடிச்சு நம் மனதைக் கொள்ளையடிச்ச குட்டி இளைய தளபதி அக்‌ஷத் தாஸ், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேட்டி, சட்டை போட்டு, பக்கா தமிழ் பையனா வந்திருந்தார். பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரமும் அக்‌ஷத்தும்தான் சிறப்பு விருந்தினர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick