இந்தியா

என். சொக்கன்

உங்களுக்குச் சீனமொழி தெரியுமா? ஜப்பானியமொழி..?

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, பிராந்திய மொழிகளைத்தவிர பிறநாட்டுமொழிகளையும் கற்றுத்தருவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால், நம் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச்சென்று பணியாற்றவும் அந்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதற்காக 15 கல்வி நிறுவனங்களில் சீனமொழி, ஜப்பானியமொழியைச் சொல்லித்தரும் பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளைத் தொடங்க ஆணையிட்டிருக்கிறது மத்திய அரசு. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள் எல்லாரும் இந்தப் படிப்புகளில் சேர்ந்து இம்மொழிகளைப் பயிலலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick