“புறாவைப் பறக்கவிட்டு மந்திரம் போட்டுடுவேன்!”

பேட்டிமு.பார்த்தசாரதி

மிரட்டும் கண்களும் துறுதுறு நடிப்புமாக ‘காஷ்மோரா’ படத்தில் வெகுவாகக் கவனம் ஈர்த்தவர், பேபி ஸ்மிருதி. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ‘கிவ் (Give)’ என்கிற குறும்படத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியாக நடித்து, கலங்க வைத்துள்ளார். நடிப்பில் அத்தனை தேர்ச்சி.

‘`உங்களுக்கு எந்த மாதிரி பேட்டி வேணும். வீடியோ இன்டர்வியூவா? நான் பேசப் பேச அப்படியே எழுதிப்பீங்களா?” எனப் பட்டாம்பூச்சியாகப் படபடத்தார் ஸ்மிருதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick