நிலா என்பது பெயரல்ல ‘இன்ஸ்ப்ரேஷன்’!

சாதனைஆர்.கணேசன்

“பொன்னியின் செல்வன்  சரித்திரக் கதையின் ஒரு பகுதியான “புதுவெள்ளம்” பாகத்திலிருந்து... ஆடித்திருநாள், விண்ணகரக்கோயில், இரண்டு அத்தியாயங்கள் சமீபத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காமிக் புத்தகமாக உருவாக்கம் பெற்றிருக்கிறது.

குழந்தைகளை மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரையும் கவர்ந் திழுக்கும் இப்புத்தகத்தில், அழகு படங்களுக்கேற்ப... ஆர்ப்பரிக்கும் சொல்நடையில் படிக்க எளிதாக வசனங்ளை  சரவணராஜா தமிழில் எழுதியிருக்கிறார்... அதை அவரது மகள் ‘நிலா’ ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick