மரங்களை வளர்க்கும் ‘மருதம்’ சுட்டிகள்!

சாதனை

முகப்பேரில் உள்ள ‘மருதம் அபார்ட்மென்ட்ஸ்’ சுட்டீஸ் டீம், இரண்டு வருடங்களாக அபார்ட்மென்ட்டில் உள்ள காலி இடத்தில் மூலிகைகள், மரம், செடிகொடிகளை நட்டு வளர்த்துவருகின்றனர். மாலை வேளையில் வீடு  திரும்பியதும், தோட்டத்துக்கு  நீர் பாய்ச்சுகிறார்கள்.

நாம் மருதம் குடியிருப்புக்கு விசிட் அடித்துச் சுட்டிகளிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick