உலகம்

ச.ஸ்ரீராம்

செவ்வாயில் ஒரு செல்ஃபி!

செவ்வாய் கிரக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவரும் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் வீசுவதற்குமுன் ஒரு செல்ஃபியை கிளிக்கியுள்ளது. இந்தப் புகைப்படத்தை தன் அறிக்கையில் நாசா வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகச் செவ்வாயில் புழுதிப்புயல் வேகமாக வீசி வருவதாகவும் கூறியுள்ளது. இது விண்கலத்தின் கேமராக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick