தமிழ்நாடு

ஜெ.ரவி

மதுரையில் எய்ம்ஸ்!

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. மதுரை அருகே உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிரது. 200 ஏக்கரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை, 750 படுக்கை வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உருவாகிறது. 100 எம்.பி.பி.எஸ் இடங்களுடன் எய்ம்ஸ் உருவாகிறது. 1,500 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் உத்தரவை வரவேற்று, இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick