இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த நாள்!

அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி எடுத்து வைத்த நாள், ஜூலை-20, 1969. `சந்திரனில் தரை இறங்கிய முதல் மனிதர்’ என்ற பெருமைக்குரியவர்.  விமானி, பேராசிரியர், போர் வீரர் போன்று பன்முகம்கொண்டவர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் பயணித்த எட்வின் ஆல்ட்ரினும் தரை இறங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்