உலகம்

ச.ஸ்ரீராம்

ட்ரம்ப் நம்பர் 1, மோடி நம்பர் 3

ட்விட்டரில் அதிகம்பேரால் பின்தொடரப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் வெளியானது. அதன்படி, 5.2 கோடி பேருடன் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் போப் ஃபிரான்சிஸ் 4.75 கோடி பேருடனும் மூன்றாவது இடத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 4.3 கோடி பேருடனும் உள்ளனர். மோடி, ட்ரம்ப் இருவருமே ட்வீட் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். அரசுத் திட்டங்கள் தொடங்கி வாழ்த்துச் செய்திகள் வரை எல்லாமே ட்வீட் தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்