தமிழ்நாடு

ஜெ.ரவி

புதிய பேருந்துகள்!

மிழகத்தில் புதிய பேருந்துகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேருந்துகள் அந்தந்தப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில், படுக்கை, கழிவறை, ஏசி  உள்பட சொகுசு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.  இதில் 100 பேருந்துகள்  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு (S.E.T.C) வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 515 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick