குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 5 | Crossword puzzle - Chutti Vikatan | சுட்டி விகடன்

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 5

பரிசுப் போட்டிசங்கீதா

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `சிமித்யூவின் வீடு எங்கே?’ கட்டுரையைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளிலிருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசி தேதி: 31.07.2018

இடமிருந்து வலம்:

1. மழை பொழியாத இடம் (5)
11. ஆஹா! என்ன-----! (2)
13. பிரியாணிக்குப் புகழ்பெற்ற ஊர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது (4)
14. தோணி, படகு போன்றவற்றைச் செலுத்த இது அவசியம் (4)
16. பொட்டுபோல இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும் (4)
17. வடிவங்களில் ஒன்று. (4)
18. லென்ஸ் (2)

வலமிருந்து இடம்:

4. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்ட நகரம் (6)
5. விழுதுகள் கொண்டை மரம் (2)
8. இரவில் ஒளிரும் பூச்சி (4)
9. அடையாளம், முத்திரை என்றும் இதைச் சொல்லலாம் (4)
15. மன்மதனின் மனைவி (2)
20. முத்து நகர் என்றழைக்கப்படும் ஊர் (6)
23. பாடல் வடிவில் நாடகம், குற்றாலக் ---- (5)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick