எறும்பு மனிதனின் குறும்புத்தனம்!

சினிமாகார்த்தி

வெஞ்சர்ஸ், இனிஃபினிட்டி வார் திரைப்படத்தின் அசத்தலுக்குப்பின் இன்னும் என்ன நடக்கும், என ஆவலாகக் காத்திருந்தவர்களுக்கு இந்த மாதம் வெளியாகி இருக்கிறது `ஏன்ட் மேன் அண்டு தி வேஸ்ப்’ திரைப்படம். ஆனால், ஒரு சின்ன ட்விஸ்ட்.

ஆம், ஏன்ட-மேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்ஃபினிட்டி வாருக்குப்பின் நடக்கும் சம்பவங்கள் அல்ல, கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்துக்குப்பின் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுத்திருக்கிறார்கள். கேப்டன் அமெரிக்காவுக்கு உதவிய காரணத்தால், லேங் ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கப்படுகிறார். ஓ, லேங் பத்திச் சொல்லியாகணுமே. சரி ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் ஃபார் சுட்டீஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்