சுட்டி மெயில்

சென்ற இதழ் சுட்டி விகடனில் வெளியான ஆல்பம், உலகம், இந்திய, தமிழ்நாடு ஆகிய செய்திகள் மிகவும் அருமை. ஒரு செய்தித்தாளை படித்த உணர்வு ஏற்பட்டது. நன்றி!

- பி.யோகேஸ்வரன், எழுமாத்தூர்.

சுட்டி விகடனில் நாம் முதலில் படக்கதைகளைப் படித்துவிடுவேன். அதில் எனக்கு மூன்று கில்லாடிகள், நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது  2.0ஆகியவை ரொம்பப் பிடிக்கும்.

- ஆர்.கண்ணன், திருப்பூர்-3

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்