சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

அவதார் உயிரினங்கள்!

சீனாவில் நடத்தப்பட்ட படிம ஆராய்ச்சியில், டெரோசர் (Pterosaur) எனப்படும் பறக்கும் தன்மையுள்ள ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை, சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் யூகித்துள்ளனர். இதை, ‘Ikrandraco  Avatar’ என்றும் அழைக்கின்றனர். காரணம், ‘அவதார்’ திரைப்படத்தில் ‘இக்ரான்’ என்ற பெயரில் வரும் உயிரினம் இதுபோலத்தான் இருக்கும். இவை, சிறிய மீன் வகைகளை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். 2.5 மீட்டர் இறக்கையும் இவற்றுக்கு இருந்துள்ளன. டைனோசர் போன்று இவையும் அழிந்துள்ளன என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick