இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

கர்ணம் மல்லேஸ்வரி

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2000-ல் நடைபெற்ற பளுத்தூக்குதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றவர். இதன்மூலம் 2000-ல் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயரை இடம்பெறச் செய்து பெருமை சேர்த்தார். `ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி’ என்ற பெருமையும் இவரையே சேரும். நமது பக்கத்து மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


உலகப் பால் தினம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick