தமிழ்நாடு

ஜெ.ரவி

 ஊட்டியில் மலர்க் கண்காட்சி!

ஆண்டுதோறும் கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில், 122-வது  மலர்க் கண்காட்சி 5 நாள்கள் நடந்தது. மலர்க் கண்காட்சியையொட்டி, ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு 25 அடி உயரம்கொண்ட மேட்டூர் அணை, `பார்பி டால்’, `செல்ஃபி ஸ்பாட்’ ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், லில்லி மலர்கள், டூலிப் மலர்கள் மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கண

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்