வாழ்க்கையை வெல்ல வழிகாட்டும் பள்ளி!

கல்விஞா.சக்திவேல் முருகன்

ள்ளியில் படித்த அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறச் செய்த பள்ளி, சிறந்த பள்ளியா அல்லது மாணவர்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய வகையில் வாழ்க்கை கல்வியை போதிப்பது, சிறந்த கல்வி நிறுவனமா என்பது குறித்துப் பெற்றோர்களிடம் விவாதம் நடந்துவருகிறது. மதிப்பெண் பெறுவதிலும், மாணவர்களுக்கான கற்றல் திறன் மேம்பாட்டிலும் சிறந்து விளங்கும் சென்னைக் குன்றத்தூர் பகுதியில் உள்ள லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜான் சேவியர் தங்கராஜிடம் எது சிறந்த கல்வி நிறுவனம் என்பது குறித்துப் பேசினோம்.

``பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கற்றுக்கொள்வதில் தற்போது மிகுந்த ஆர்வம்கொண்டுள்ளனர். கற்றலுடன் விளையாட்டும் அவசியம். பள்ளி நேரம் முடிந்தவுடன் மாணவர்கள் ஒரு மணி நேரம் விளையாடி மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பசுமையாக்க, விதைப்பந்து தயாரிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பது, பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் பராமரிப்பது என அனைத்திலும்  எங்கள் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இந்தப் பங்கேற்பே எங்கள் பள்ளிக்கு `கிரீன் ஸ்கூல்’ என்ற விருதைப் பெற்றுத்தந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்