வானவில் ஓவியன்!

கலைமு.பார்த்தசாரதி

‘கவின் விக்ரம் ஓவியக் கண்காட்சி’ என்ற அந்த அழைப்பிதழைப் பார்த்ததுமே, ‘நாம் சரியாத்தான் பார்க்கிறோமா?’ என்ற சந்தேகத்தோடு கண்களை லேசாகக் கசக்கி விட்டுட்டுப் பார்த்தோம். ஏன்னா, ஓவியர் கவின் விக்ரமுக்கு வயது மூணுதான்.

நடைவண்டியில் நடந்து பழகவேண்டிய ஒன்றரை வயசிலேயே, விரல்களில் க்ரையான்ஸைப் பிடிச்சுட்டாராம் இந்தக் குட்டி ஓவியர். சென்னை, அண்ணா நகரில் உள்ள டி.கே.திருமண மண்டபத்தில் நடந்த அந்த  ஓவியக் கண்காட்சியில் ரசிகர்கள் கூட்டம். உள்ளே நுழைந்ததும், முயல்குட்டி ஒன்று ஓடுது, பூனை ஒன்று அழகா உட்கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்