சுட்டி ஸ்டார் நியூஸ்!

முட்டையின் நிறம் கறுப்பு!

இந்தோனேசியாவில் காணப்படும் அயம் செமானி ( Ayam Cemani) என்ற கோழி வகை, முழுக்கக் கறுப்பாக இருக்கும். இதன் தோல், உள்ளுறுப்புகள், அதுபோடும் முட்டை ஆகியவையும் கறுப்பு நிறமாக இருக்கும். ஃபிப்ரோ மெலனோசிஸ் எனப்படும் மரபணு திசுக்களின் அதிகப்படியான நிறமிகளின் விளைவால் இந்தக் கறுப்பு நிறம் ஏற்படுகிறது. பிற கோழிகளைப்போல இந்தக் கோழியையும் உணவாக உட்கொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்