மொழி அறிவோம்

பயிற்சிநா.வருண்

இசை

தெலுங்கு     - சங்கீதம்
இந்தி     - சங்கீத்
கன்னடம்     - சங்கீத
மலையாளம்     - சங்கீதம்
ஆங்கிலம்    - மியூசிக்
ஜெர்மன்     - மூசீக்
பிரெஞ்சு     - மியூசீக்
சீனா     - இவ்யே
ரஷ்யா     - மூசுக்கா

நகரம்

தெலுங்கு     - நகரம்
இந்தி      - ஷஹேர்
கன்னடம்     - நகரா
மலையாளம் - நகரம்
ஆங்கிலம்     - சிட்டி
ஜெர்மன்     - ஷ்டாட்
பிரெஞ்சு     - வ்வீல
சீனா     - ஷி
ரஷ்யா     - ஃகோரத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick