உலகம்

ச.ஸ்ரீராம்

மிஸ்டர் க்ளீன் ரூட்டே!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது எதிர்பாராதவிதமாகக் கையிலிருந்த காபி தரையில் கொட்டிவிட்டது. எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உடனடியாகத் துடைப்பானை எடுத்து அதனைச் சுத்தம் செய்தார் பிரதமர் மார்க். அவரது எளிமையைக் கண்ட துப்புரவுப் பணியாளர்கள் ஆரவாரம் செய்து அதனை வரவேற்றுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்