இன்ஸ்டாகிராம் இளவரசி! - வர்ஷிதா

வைரல்வெ.வித்யா காயத்ரி

ர்ஷிதா இன்ஸ்டாகிராமின் இப்போதைய இளவரசி இவங்கதான். டப்ஸ்மாஷ் பண்றதுல இவங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழி டப்ஸ்மாஷில் அசரவைக்கிறார் இந்தச் சுட்டி. அத்தனை க்யூட் ரியாக்‌ஷனுக்கும் சொந்தக்காரி. எக்ஸ்பிரஷன் குயின். அந்த டப்ஸ்மாஷ் ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க மனசைக் கொள்ளையடிக்குது. அவருடன் பேசினாலோ, மழலை மொழி காதுகளை கொள்ளையடிக்குது.

‘தெறி’ படத்தில் நைனிகா பாப்பா பேசும் ‘தெறி பேபி’ வசனத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படுசுட்டியாகப் பேசிக்கொண்டிருந்தார் வர்ஷிதா. ஆமா, யாரு இந்த வர்ஷிதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick