சுட்டி ஸ்டார் நியூஸ்!

கோழி வடிவத் தேவாலயம்!

ந்தோனேசியா நாட்டின், மேகேலாங் பகுதியில் உள்ளது, கெரிஜா அயம் (Gereja Ayam) என்ற தேவாலயம். இதை, ‘சிக்கன் சர்ச்’ என்று அழைப்பார்கள். 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம், ஒரு கோழியின் வடிவில் உள்ளது. இந்த தேவாலயத்தைப் பார்ப்பதற்காகவே, வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பிரார்த்தனை செய்வதற்கு நீண்ட மேல் தளம், 15 தங்கும் அறைகளுடன் கீழ்த்தளம் எனப் பிரமாண்டமாக உள்ளது. ‘சர்ச் சிக்கன்’, ‘சர்ச் டவ்’, ‘பீஜியன் ஹில்’ என்றும் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

Read Full Story
Sign In orSubscribe

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்