அமானுஷ்யம் | General Being of Supernatural - Chutti Vikatan | சுட்டி விகடன்

அமானுஷ்யம்

செல்லம்

றிவியல் இப்போது இருக்கும் அளவுக்கு முன்னேறி இருக்காத காலம். அப்போதும் மனிதர்கள் கடற்பயணம் மேற்கொண்டார்கள். வரைபடங்கள் கிடையாது. கடலில் மறைந்திருக்கும் அபாயங்கள், பாறைகள் பற்றி முன்னெச்சரிக்கை செய்ய உபகரணங்கள் கிடையாது. அதனால், கப்பல்கள் பனிப்பாறைகளிலோ பவளப்பாறைக் கூட்டங்களிலோ இடித்துக்கொண்டு உடைந்து மூழ்குவது வழக்கமாக இருந்தது. கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும் நடக்கும். புயல், கடற்கொள்ளையர்களால் ஏற்படும் ஆபத்துகளும் கப்பலை மூழ்கடிக்கும்.

அப்படிக் கப்பல்கள் உடைந்து மூழ்குவதால் நடந்த மர்மச் சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சில இங்கே…

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick