பட்டுக்கு நூல் எடுப்பது இப்படி! | Students attend of workshop on silk factory - Chutti Vikatan | சுட்டி விகடன்

பட்டுக்கு நூல் எடுப்பது இப்படி!

ஃபேக்டரி விசிட்சுட்டி ஸ்டார்ஸ்

ண்பர்களே! நம்ம எல்லாருக்குமே பட்டுத் துணின்னா ரொம்பப் பிடிக்கும்தானே. பாடப் புத்தகத்தில் பட்டுப் புழுவிலிருந்து பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது எப்படினு படித்திருக்கிறோம். அதை நேரில் பார்க்க உடுமலையில் இருக்கும் ‘சில்வர் மைன் சில்க் ஃபேக்டரி’க்கு நண்பர்களுடன் ஒரு விசிட் அடித்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick