உலகம்

ச.ஸ்ரீராம்

சோகத்தில் ஃப்ளோரிடா!

ஃப்
ளோரிடாவில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் 17 வயதான முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து 17 மாணவர்களைச் சுட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் நல்ல எண்ணங்களோடு செயல்பட வேண்டும் இதுபோன்ற தவறான காரியங்களைச் செய்வதற்குமுன் அவர்கள் தன் நண்பர்கள் என்பதை உணர வேண்டும் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அமெரிக்க மாணவர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்