க்ளேக் ஷாப்! | Secret Window Shops In Bulgaria - Chutti Vikatan | சுட்டி விகடன்

க்ளேக் ஷாப்!

ஷாப்பிங்என்.மல்லிகார்ஜுனா

ம்மூரில் நடைபாதைகளில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களையும் தள்ளு வண்டியில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், பேஸ்மென்ட்டைக் கடைகளாக மாற்றி வியாபாரம் செய்பவர்களைப் பார்த்ததுண்டா. பேஸ்மென்டில் கார் பார்க்கிங் மட்டும் பயன்படுத்தும் நாம் பல்கேரியா  தலை நகர் சோஃபியா(Sofia)வில் வசிப்பவர்கள் மட்டும் தரைத்தளத்தைக் கடைகளாக மாற்றி வியாபாரம் செய்துவருகிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick