தமிழகம்

ச.ஜெ.ரவி

நிறைவுற்றது யானைகள் புத்துணர்வு முகாம்

மிழகம், புதுவையில் உள்ள கோயில் யானைகள், இயற்கையான சூழலில், சத்துணவை உட்கொண்டு புத்துணர்ச்சி பெறும் வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனத்தையொட்டிய பகுதியில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இந்தாண்டு கடந்த ஜனவரி 4-ம் தேதி தொடங்கிய முகாம் 48 நாள்கள் நடந்து, அண்மையில் முடிவுற்றது. 33 யானைகள் பங்கேற்றன. முகாமில், மற்ற யானைகளுடன் கூடி உற்சாகமாய் இருந்த யானைகள் முகாம் நிறைவுற்றதையடுத்து, தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்