விளையாட்டு | Latest Sports Current Affairs - Chutti Vikatan | சுட்டி விகடன்

விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

கால்பந்து சாம்பியன்

23-வது
தேசியப் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரைத் தமிழ்நாடு மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது. இந்தப் பட்டத்தைத் தமிழ்நாடு வெல்வது இதுதான் முதல்முறை. இறுதிப் போட்டியில் 18 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மணிப்பூர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது. 10 கோல்கள் அடித்த தமிழக வீராங்கனை இந்துமதி, இந்தத் தொடரில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick