நாசா காலண்டரில் நம் ஊர் ஓவியங்கள்! | Two Tamil Nadu students win NASA's 2018 calendar contest - Chutti Vikatan | சுட்டி விகடன்

நாசா காலண்டரில் நம் ஊர் ஓவியங்கள்!

சாதனைவெ.வித்யா காயத்ரி

நாசா விண்வெளி நிறுவனம் தங்களின்  காலண்டருக்காக ஆண்டுதோறும் நடத்தும்  ஓவியப்  போட்டியில், விண்வெளி குறித்து வெவ்வேறு கேள்விகள் கொடுப்பார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கேள்வியைத் தேர்ந்தெடுத்து, விடையாக ஓர் ஓவியம் தீட்ட வேண்டும். 190-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டி இது. இந்தப் போட்டியில் கலந்துகொண்டு கற்பனைத்திறனாலும் ஓவியத் திறமையினாலும் உலக அளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள், திண்டுக்கல்லைச் சேர்ந்த காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித். இருவரும் திண்டுக்கல், புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick