சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2018)

சுட்டி ஸ்டார் நியூஸ்!

போர் வீரன் ஒட்டகம்! 

ட்டகங்களின் பற்கள் மிகவும் வலிமையாகவும் கூராகவும் இருக்கும். இவை, சண்டை போடும்போது பற்களையே அதிகம் பயன்படுத்தும். உலகம் முழுவதும் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் உள்ளன. இவற்றில் 90% அரேபிய ஒட்டகங்கள். இவை, வீட்டு விலங்குகளாக வளர்க்கப்படுகின்றன. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கப் போர்ப் படையில் பரிசோதனை முயற்சியாக, இரட்டைத் திமில் ஒட்டகங்கள் சேர்க்கப்பட்டன. பிறகு, அவை சுரங்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க