விடுதலைப் போர் வீரர்கள்! - பரீட்சைக்கு உதவும் பயோடேட்டா | Bio data of Greatest Freedom Fighters of India - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2018)

விடுதலைப் போர் வீரர்கள்! - பரீட்சைக்கு உதவும் பயோடேட்டா

ராணி மங்கம்மாள்

பெ
ண்கள் முடிசூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி இராணி மங்கம்மாள்.

இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க