விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

தமிழ் கேப்டன்கள்! 

2018
ஐ.பி.எல் தொடருக்கான `கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியின் கேப்டனாகத் தமிழக பௌலர் ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வுசெய்யப் பட்டுள்ளார். அதேபோல, கொல்கத்தா நைட்ரைடர்ஸ்’ அணியின் கேப்டனாகத் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தத் தமிழக வீரரும் கேப்டனாகச் செயல்பட்டிராத நிலையில், இந்த சீசனில் இரண்டு அணிகளைத் தமிழர்கள் வழிநடத்தவுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்