உடலையும் மனதையும் வலுவாக்கும் நீச்சல்! | Swim to strengthen the body and mind - Chutti Vikatan | சுட்டி விகடன்

உடலையும் மனதையும் வலுவாக்கும் நீச்சல்!

உடல் நலம்மு.இளவரசன்

ரோக்கியமாக வாழ எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி என்றதும் ஜிம்முக்குப் போய்தான் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லை. நன்றாக ஓடியாடி விளையாடுவதே உடற்பயிற்சிதான். அப்படியான சில விளையாட்டுகளால் குட்டீஸ்களுக்குக் கிடைக்கும் பயன்கள் பற்றித்தான் இந்தப் பகுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick