ஒரு பூவும் கருவண்டும் | Kids Stories in Tamil - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2018)

ஒரு பூவும் கருவண்டும்

மா.பிரபாகரன் - ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

ரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க