தினேஷின் பரிசு!

சிறுகதைஓவியம்: பானுப்ரியா

ரையில் மெல்லிய அதிர்வுடன் கேட்ட சத்தத்தில் கண் விழித்தான் தினேஷ். அருகில் இருந்த செல்போனை எடுத்துப் பொத்தானை அழுத்தினான். நேரம் 4.10.

பத்தாம் வகுப்பு படிக்கும் தினேஷின் வீடு, ரயில்வே டிராக்கை ஒட்டியிருக்கிறது.குழந்தைப் பருவத்திலிருந்து பல ஆயிரம் ரயில்களைத் தினேஷ் பார்த்துவிட்டான். எந்த நேரத்தில் எந்த ரயில் வரும், எத்தனை பெட்டிகள் இருக்கும் எல்லாமே அவனுக்கு மனப்பாடம். ஆனால், தினேஷ் இதுவரை ரயிலில் ஏறி வெளியூருக்குச் சென்றதில்லை. முதல்முறையாக அடுத்த வாரம் பெங்களூருக்குச் செல்லப்போகிறான். அதை நினைக்கும்போதே அவனுக்கு உற்சாகமாக இருந்தது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்