இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

உலக தொழிலாளர் தினம்

ழைப்பாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம் என்பது, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரை அங்கீகரிக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இந்நாள் கொண்டாடப்படுவது பிரபலமானது. தொழிற்புரட்சியின் விளைவாக தொழிற்சங்கங்கள் பெருகின. இந்தத் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலையை உறுதிசெய்வது, தொழிலாளர் நலன் காப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வெற்றிகொண்டன. இப்படித் தொழிலாளர் நலனுக்காகப் போராடிய நாளே மே தினமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்