சுட்டி மெயில்

யிலாட்டம் ஒயிலாட்டம் பார்த்திகிறோம். அது போல நாங்கள் கோடையில் விளையாட வெயிலாட்டம், நிழலாட்டம் என இன்டோர் அவுட்டோர் விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி அசத்திவிட்டீர்கள். நன்றி!

- ரா.ராஜேஷ், மேட்டூர் அணை.  

சிறு வயதில் நாங்கள் விளையாடி மறந்த ஆட்டங்களை நினைவுபடுத்தி  அடுத்த தலைமுறை சுட்டிகளுக்கும் கற்றுக்கொடுக்கவைத்த சுட்டி விகடனுக்கு நன்றி!

 - எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீரங்கம்.

சுட்டி விகடனில் வெளி வரும் ‘இந்த நாள்,’ ‘டெக் பிட்ஸ்,’ ‘உலகம்’ ஆகிய பிட்ஸ் அனைத்தும் அருமை.

- எம்.தினேஷ் குமார்,நாமக்கல்.

சென்று வந்த மூன்று விசிட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். புதிய புதிய செய்திகள் கிடைத்தன. எங்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

-எஸ்.கவின் விஸ்வா, செம்பட்டி.

ண்டலூர் வன உயிரியல் பூங்காவின் ‘வனத்தூதர்கள்’ நல்ல முயற்சி, சுட்டிகளிடையே வன விலங்குகள் குறித்த விழிப்புஉணர்வையும் அவற்றின் நலனைக் காக்கவும் நல்ல முயற்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick