உலகம்

ச.ஸ்ரீராம்

எல்லாமே பர்கர்தான்!

அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கோர்ஸ்கி 28, 788 பிக் மேக் எனப்படும் பர்கர் சாப்பிட்டுள்ளார். இதற்காக 2016-ம் ஆண்டு  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 2 நாள்களுக்குமுன், 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார். 1972-ம் ஆண்டிலிருந்து அவர், பர்கர் மட்டுமே சாப்பிட்டு வருகிறாராம். பர்கர் வாங்கியதற்கான அனைத்து ரசீதுகளையும்  பத்திரப்படுத்திவைத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick