placeholder

சுட்டி விகடன்

தமிழில் வெளியாகும் குழந்தைகளுக்கான மாதம் இருமுறை இதழ் சுட்டி விகடன். இந்த காலத்தில் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் அதுவும் குறிப்பாக தமிழில் குறைந்துள்ளது. அவர்களை படிக்க வைக்க வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான காமிக்ஸ், பொது அறிவு, கதைகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சிறு குழந்தைகளின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக அவர்களே கற்பனை ஐடியாக்களை உருவாக்கும் களமாகவும் விளங்குகிறது. மேலும் சாதனைப் படைத்த மாணவ மாணவியர்கள் பேசும் தன்னம்பிக்கை கட்டுரைகள் என்று கல்வியின் மீதான மாற்று பார்வையுடன் சிறார்களை அனுகிவருகிறது.

Chutti Vikatan
Plan 12 Months
Total Issues / Year
480 349
vikatan-library