சாய்னா நேவால்...

தந்தையின் பணியிடமாற்றத்தால் ஹரியானாவிலிருந்து ஹைதராபாத் வருகிறது சாய்னாவின் குடும்பம். புதிய இடத்தில் எப்படிப் பழகுவதென்று சிறுமி சாய்னாவுக்குத் தெரியவில்லை. மற்றவர்களோடு பழக பேட்மின்டன்தான் சிறந்த கருவி என்று உணர்கிறார் சாய்னா. சாய்னா நேவாலின் அப்பா, அம்மா இருவருமே பேட்மின்டன் வீரர்கள் என்பதால், அந்த விளையாட்டு அவருக்கு இயற்கையாகவே கை வந்தது. தேசிய வீராங்கனையாகவேண்டும் என்ற தன் அம்மாவின் கனவை நனவாக்க, 8 வயதிலிருந்து தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்கிறார் சாய்னா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்