சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

விமானமா... கப்பலா?

நீ
ரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இது கப்பலா விமானமா என வியக்கவைக்கும் இதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆபத்தின்போது கடலில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான இந்த AG 600 என்ற விமானம், நீரில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பலகட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹீபே மாகாணத்தின் ஜிங்மென் பகுதியிலிருந்து முதன்முறையாக வானில் சோதிக்கப்பட்டது. பின்னர், நீரிலும் வெற்றிகரமாக சென்றது. இது சீனாவின் மூன்றாவது மிகப்பெரிய விமானம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick