டானிக் ஏன் இனிக்குது? | Why does eyrup and tonic taste so good? - Chutti Vikatan | சுட்டி விகடன்

டானிக் ஏன் இனிக்குது?

டம்பு சரியில்லாததுக்குக் கொடுக்கிற மாத்திரைகள் கசக்குது. ஆனால், இருமலுக்கான சிரப், சத்துக்காக கொடுக்கும் டானிக் மட்டும் பெரும்பாலும் இனிக்குதே ஏன்? சொல்கிறார்,  டாக்டர் அரசர் சீராளர் (இயக்குநர்), எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை.

* ‘டானிக்’ என்பது, டானிகோஸ் (Tonikos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு, ‘புத்துணர்ச்சி’ என்று அர்த்தம். இரும்புச்சத்து, வைட்டமின், மினரல் போன்ற சத்துகளுக்காகக் கொடுத்தவை ‘டானிக்’  எனப்பட்டது. 1980-க்குப் பிறகு, தண்ணீராக இருக்கும் எல்லா மருந்துகளையுமே ‘டானிக்’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick