சூப்பரான ஸ்டோன் பெயின்ட் வால் ஹேங்கிங்!

ஹாய் சுட்டீஸ்... நிறைய இடங்களில் கூழாங்கற்களைப் பார்த்திருப்பீங்க. அந்தக் கற்களைப் பயன்படுத்தி அழகான  ஸ்டோன் பெயின்ட் வால் ஹேங்கிங் செய்வோமா!

தேவையானவை:

கூழாங்கற்கள்(கிடைக்காதவர்கள் மீன் தொட்டிகளில் பயன்படுத்தும் அலங்கார கற்களை வாங்கிக்கொள்ளவும்)

ஃபேப்ரிக் பெயின்ட்கள்(விரும்பும் நிறங்களில்)

ஃபெவிக்கால், பிரெஷ், மரப்பலகை , ஸ்கேல்

பென்சில், ஸ்கெட்ச்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick